பிரான்ஸில் சிறிய ரக விமானம் நெடுஞ்சாலையில் மோதி விபத்து – மூவர் உயிரிழப்பு!
Tuesday, July 2nd, 2024
பிரான்ஸில் சிறிய ரக விமானம் ஒன்று நெடுஞ்சாலையில் மோதி விபத்திற்குள்ளானதில் மூவர் உயிரிழந்தனர்.
தலைநகர் பாரிஸில் இருந்து சுமார் 30 கிலோமீற்றர் தொலைவிலுள்ள பகுதியில் குறித்த விமானம் விபத்திற்குள்ளானது.
விமானம் விபத்திற்குள்ளானதையடுத்து குறித்த நெடுஞ்சாலை ஊடான போக்குவரத்து முற்றிலும் தடைப்பட்டது.
எனினும் விமானம் விபத்துக்குள்ளான காரணம் இன்னும் உறுதி செய்யப்படவில்லை என வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது
000
Related posts:
தமிழகத்தின் 13வது முதல்வராக பழனிசாமி பதவியேற்பு!
டிரம்ப் - கிம் ஜாங் திட்டமிட்டபடி சந்திப்பு?
உக்ரைன் தலைநகரைக் குறிவைத்து 90 இற்கும் மேற்பட்ட ஏவுகணைகள்- 100 ஆளில்லா விமானத் தாக்குதல்கள்!
|
|
|


