பயணிகள் பேருந்துடன் சிற்றூர்ந்து மோதி கோர விபத்து!

Tuesday, January 16th, 2018

இந்தியாவின் ஓசூர் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் பாடசாலை மாணவர்கள் உட்பட 6 பேர் பலியாகியதுடன் 27 பேர் காயமடைந்தநிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த விபத்தானது பெங்களூரில் இருந்து வேலூருக்கு பயணித்துக் கொண்டிருந்த அரச பேருந்து மீது சிற்றூர்ந்து ஒன்றுமோதியமையினாலேயே நேர்ந்துள்ளது.

குறித்த பேருந்தில் 58 பேர் பயணித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இதுதொடர்பான விசாரணைகளை காவற்துறையினர் மேற்கொண்டுவருகின்றனர்.

Related posts: