பப்புவா நியூகினியின் புதிய பிரதமராக ஜேம்ஸ் மராபே!

பப்புவா நியூகினியாவின் புதிய பிரதமராக ஜேம்ஸ் மராபே (James Marape) தெரிவுசெய்யப்பட்டுள்ளார்.
பப்புவா நியூகினியாவில் தொடர்ந்துவந்த அரசியல் குழப்பநிலைகளுக்குப் பின்னர் முன்னாள் நிதியமைச்சரான ஜேம்ஸ் மராபேயை அந்நாட்டு பாராளுமன்ற உறுப்பினர்கள் பிரதமராக நியமித்துள்ளனர்.
Related posts:
நுழைவுச் சீட்டு முறைகேடு தொடர்பாக குற்றம்சாட்டப்பட்ட தொழிலதிபர் விடுவிப்பு!
மாசுபட்ட நகரங்களின் பட்டியலில் ஈரானின் ஷபோல் முதலிடம்: கொழும்பு 36 ஆவது இடம்!
கேரளாவில் கனமழை: 26 பேர் பலி!
|
|