நியூசிலாந்தின் புதிய பிரதமராக இளம்பெண் !

நியூசிலாந்தின் புதிய பிரதமராக தொழிலாளர் கட்சியைச் சேர்ந்த ஜெசிந்தா அர்டென் பதவியேற்க உள்ளார். இதன்மூலம் 1856 ஆம் ஆண்டின் பின்னர் நியூசிலாந்தின் இளம் பிரதமர் என்ற பெருமையைப் ஜெசிந்தா அர்டென் பெற்றுக்கொண்டுள்ளார்.
நியூசிலாந்தில் கடந்த செப்டம்பர் 23 ஆம் திகதி நடந்த தேர்தலில் எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காமையினால் இழுபறி நிலவி வந்த நிலையில், “நியூசிலேன்ட் பெஸ்ட்” எனும் சிறிய கட்சியொன்று அரசாங்கத்துடன் இணைந்துகொள்ள முன்வந்ததையடுத்து, தொழிலாளர் கட்சியின் ஜெசிந்தா அர்டென் பிரதமராகத் தெரிவாகியுள்ளார்.
Related posts:
வடகொரியா மீது அமெரிக்கா குற்றச்சாட்டு!
போராட்டங்களின் எதிரொலி: ஈராக் பிரதமர் இராஜினாமா..!
ஆப்கானிஸ்தானில் ஏற்பட்டுள்ள புதிய சூழல்களை கையாள்வது தொடர்பில் பிராந்தியத்தின் நீண்டகால நண்பர்களான இ...
|
|