வடகொரியா மீது அமெரிக்கா குற்றச்சாட்டு!
Friday, July 27th, 2018
அமெரிக்கா- வடகொரியா அதிபர்கள் ஜூன் 12-ம் தேதி சிங்கப்பூரில் சந்தித்து பேசினார்.இந்த சந்திப்புக்கு பிறகு டிரம்ப் அணு ஆயுதங்களை ஒழிப்பதில் வடகொரியா தீவிரமாக செயல்படுவதாக பாராட்டி பேசியிருந்தார்.
இந்நிலையில் அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் மைக் போம்பியோ கூறுகையில்,”வடகொரியா தொடர்ந்து அணு ஆயுதங்களைத் தயாரித்துக் கொண்டிருக்கிறது. அந்நாட்டுடன் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடந்து வருகிறது” என்றார்.
Related posts:
தென்கிழக்கு அவுஸ்ரேலியாவில் 5.8 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் !
கிறிஸ்துமஸ் கொண்டாட்ட அணிவகுப்பில் புகுந்த கார் - 5 பேர் பலி!
ரஷ்யாவுக்கு வடகொரியா ஆதரவளிக்கும் - கிம் ஜோங் உன்!
|
|
|


