திரையரங்கில் சுட்ட துப்பாக்கிதாரி சுட்டுக்கொலை!

மேற்கு ஜேர்மனியில் ஒரு சினிமா திரையரங்கில் துப்பாக்கி பிரயோகம் செய்த நபரை போலிஸார் சுட்டுக் கொன்றுவிட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
பிராங்பர்ட்டுக்கு அருகே கினோபோலிஸ் வளாகத்தில் அந்த நபர் ஒரு சுட்டதாக ஜேர்மனிய ஊடகங்கள் கூறின. இதில் 20 பேராவது காயமடைந்ததாக முன்னர் கூறப்பட்டதை போலிஸார் மறுத்துள்ளனர்.
Related posts:
மின்னல் தாக்கியதில் பங்களதேசத்தில் 22 பேர் உயிரிழப்பு!
நான்கு ஆண்டுகளில் ஸ்பெயினில் 4வது பொதுத் தேர்தல்!
இந்தோனேசியாவில் எரிமலை வெடிப்பு !
|
|