தமிழக சட்டசபைத் தேர்தல் முடிவுகள்!
Thursday, May 19th, 2016
அதில் ஆரம்பத்தில் திமுக முன்னிலையில் இருந்து வந்தது. அதிமுக 2வது இடத்தில் இருந்து வந்ததுபின்னர் இது இரு கட்சிகளுக்கு இடையே மாறி மாறி நிலை மாற ஆரம்பித்தது. ஆனால் தற்போது அதிமுக முதலிடத்தைப் பிடித்து விட்டது. திமுக 2வது இடத்திற்குப் போய் விட்டது.
கடைசியாக வந்த நிலவரப்படி அதிமுக 115 தொகுதிகளில் முன்னிலையில் இருந்து வருகிறது. அதேசமயம் திமுக தேக்க நிலைக்குப் போய் விட்டது. தற்போது அது 79 இடங்களில் மட்டுமே முன்னிலையில் இருந்து வருகிறது. 4 இடங்களில் பாமக முன்னிலை பெற்றுள்ளது.
Related posts:
சட்டசபையில் வரலாறு படைத்த 170 கோடீஸ்வரர்!
பிலிப்பைன்ஸில் மாணவர்களுக்கு போதை மருந்து சோதனை!
கொரோனா தாக்கத்தின் எதிரொலி : நோபல் பரிசு விழா இரத்து!
|
|
|


