டிரம்பின் பொருளாதார ஆலோசகர் கேரி கோன் இராஜினாமா!
Thursday, March 8th, 2018
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் மூத்த பொருளாதார ஆலோசகர் கேரி கோன் தனது பதவியை இராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார்.
கேரிகோன், டிரம்ப் தலைமையில் புதிய அரசு பொறுப்பேற்றதிலிருந்து வெள்ளை மாளிகையின் பொருளாதார கவுன்சில் இயக்குனராக பணியாற்றி வந்தார்.
இந்நிலையில், வெள்ளை மாளிகை வெளியிட்டுள்ள அறிக்கையில், கேரி இராஜினாமா செய்ததாக கூறப்பட்டுள்ளது. அவர் இராஜினாமா செய்ததற்கான உண்மையான காரணம் தெரிவிக்கப்படவில்லை எனவும் வர்த்தக கொள்கை தொடர்பாக டிரம்புடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடே கேரிகோனின் இந்த முடிவுக்கு காரணம் என கூறப்படுகிறது
Related posts:
இவ்வாண்டிற்கான பிரபல நபராக டொனால்ட் ட்ரம்ப் தெரிவு!
25000 கோடிக்காக காலை இழந்த ஜெயலலிதா – விசாரணையில் அதிர்ச்சி தகவல்!
மலேசியாவின் முன்னாள் பிரதமர் கைது!
|
|
|


