ஜப்பான் பொது தேர்தலில்- பிரதமர் ஷின்சோ அபே வெற்றி!

ஜப்பானில் இடம்பெற்ற பொது தேர்தலில் அந் நாட்டு பிரதமர் ஷின்சோ அபே தலைமையிலான கூட்டமைப்பு அமோக வெற்றிபெற்றுள்ளது.
அந்நாட்டு நாடாளுமன்றத்தின் 312 ஆசனங்களை வெற்றிபெற்று பெரும்பான்மை பலத்தைரூnடிளி;சின் ஷோ தலைமையிலான கூட்டமைப்பு பெற்றுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன
Related posts:
யுத்த நிறுத்தத்தை அறிவித்தார் பிலிப்பைன்ஸின் புதிய ஜனாதிபதி!
அவுஸ்ரேலியாவுக்கு எதிராக கிழக்கு திமோர் வழக்கு!
இந்தியாவில் 10 பில்லியன் டாலர் கறுப்பு பணம்!
|
|