சுரங்க வெடி விபத்தில்11 பேர் பலி!

சீனாவில் உள்ள இரும்பு சுரங்க வெடி விபத்தில் சிக்கிய 24 க்கும் மேற்பட்ட தொழிலாளர்களில் 11 பேர் உயிரிழந்துள்ளதுடன் ஏனையோரை மீட்கும் பணி இடம்பெற்று வருகிறது.
லயானிங் மாகாணத்தின், பென்ஜி என்ற இடத்தில் அமைந்துள்ள சுரங்கத்தில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
இதில் சிக்கியவர்களில் 11 பேர் உயிரிழந்துள்ளதாகவும், இருவர் காணாமல் போயிருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
சுரங்க விபத்தில் சிக்கியவர்களை இராட்சத இயந்திரங்களைக் கொண்டு மீட்கும் பணிகள் தொடர்ந்தும் நடைபெற்று வருகின்றன.
Related posts:
இந்தோனேசியாவில் பயங்கர நிலநடுக்கம்: 25 பேர் பலி!
புகலிடக் கோரிக்கையாளர் முகாமை மூட வேண்டாம்- கென்ய அரசாங்கத்திற்கு நீதிமன்றம் உத்தரவு!
கட்டுப்பாடுகளைத் தளர்த்திய அமெரிக்கா..!
|
|