சீன கலாச்சாரப் புரட்சிக்கு 50 ஆண்டுகள்!
Tuesday, May 17th, 2016
சீனாவில் மா சேதுங்கின் கலாச்சாரப் புரட்சி ஆரம்பித்து ஐம்பது ஆண்டுகள் இன்று நிறைவு பெறுகிறது.
ஆனால், பெரும் நெருக்கடிக்கும், இரத்தக்களரிக்கும் வழி செய்த அந்த காலகட்டம் குறித்து இன்று சீன தொடர்பூடகங்களில் பெருத்த மௌனம் சாதிக்கப்பட்டுள்ளது. மாவோவின் மரணத்துடன் முடிவுக்கு வந்த அந்த கலாச்சார புரட்சியின் வரலாறு குறித்த ஒரு பார்வை.
Related posts:
கத்தார் விமானத்தில் கோளாறு: துருக்கியில் தரையிறக்கம்!
ஜெயாவின் உயிரின் விலை ரூ.750 கோடியா?
பாரிய காட்டுத் தீ விபத்து : 7 பேர் உயிரிழப்பு!
|
|
|


