சீனாவுக்கான விமான சேவை நிறுத்தம் – பிரித்தானியா!
Thursday, January 30th, 2020
சீனாவுக்கான விமான சேவையை பிரித்தானியா இரத்து செய்துள்ளது. அத்துடன் சீனாவிலிருந்து பிரித்தானியாவுக்காகன நேரடி விமான சேவைகளும் ரத்து செய்யப்பட்டுள்ளன.
சீனாவில் பரவும் கொரோனா வைரஸ் காரணமாக இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
பிரித்தானியாவில் வெளிவிவகார அலுவலகம் விடுத்த அறிவுறுத்தலை அடுத்து இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளதாக பிரிட்டிஷ் ஏயர்வேர்ஸ் அறிவித்துள்ளது.
Related posts:
ரஷ்யா மீது அமெரிக்கா பொருளாதாரத் தடை !
பல்கலைக்கழக நுழைவிற்கான விண்ணப்பங்கள் வெளியீடு!
பால் மாவின் விலை அடுத்த வாரம் முதல் அதிகரிக்கும் - பால் மா இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவிப்பு!
|
|
|
உரிய தரத்தில் அமைக்கப்படாமையே கண்டி - கட்டட அனர்த்தத்திற்கு காரணம் - விசாரணையின் இறுதி அறிக்கையில் அ...
தொடர்ந்தும் மின்வெட்டு - நேர அட்டவணைக்கு அனுமதியளித்தது அறிவித்தது இலங்கை பொது பயன்பாடுகள் ஆணைக்குழ...
கடந்த 20 ஆண்டுகளில் முதல்முறையாக சிறுவர் தொழிலாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு - சர்வதேச தொழிலாளர் ஸ்...


