சீனாவில் பாரிய சூறாவளி – 06 பேர் உயிரிழப்பு!
Friday, July 5th, 2019
சீனாவின் லியோனிங் மாகாணத்தில் உள்ள கையூவன் நகரில் ஏற்பட்ட பயங்கர சூறாவளியில் சிக்கி 6 பேர் உயிரிழந்துள்ளதுடன் 200-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர் என சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
மணிக்கு 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசிய காற்றினால் சிக்கி வீடுகள் உள்ளிட்ட கட்டிடங்கள் சேதமடைந்தாக தெரிவிக்கப்படுகின்றன.
Related posts:
நவாஸ் ஷெரீப்பிற்கு அழைப்பாணை!
வான் தாக்குதல் சிரியாவில் 28 பேர் பலி!
வட கொரிய தலைவர் - ரஷ்ய ஜனாதிபதி இடையே இன்று முக்கிய பேச்சுவார்த்தை!
|
|
|


