சீனாவின் தென்மேற்கு பகுதியில் நிலநடுக்கம்!

சீனாவின் தென்மேற்கு பகுதியில் அமைந்துள்ள சிச்சுவான் மாகாணத்தில் உள்ள குவான்யுவாங் நகரின் மேற்கு பகுதியில் நிலநடுக்கம் ஏற்பட்டது.
குவான்யுவாங் நகரில் இருந்து சுமார் 78 கிலோமீட்டர் மேற்கில் பூமிக்கு அடியில் சுமார் பத்து கிலோமீட்டர் ஆழத்தில் உருவான நிலநடுக்கம் ரிக்டர் அளவுக்கோலில் 5.5 அலகுகளாக பதிவானது. நிலநடுக்கத்தால் அப்பகுதியில் உள்ள கட்டிடங்கள் லேசாக குலுங்கியதாகவும், பீதியடைந்த மக்கள் வீடுகளைவிட்டு வெளியே ஓடிவந்து தெருக்களில் தஞ்சம் அடைந்ததாகவும் வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டு வருகின்றன.
Related posts:
எண்ணெய் குதம் தொடர்பில் இந்திய பரதமர் பேச்சு நடத்தமாட்டார் - அமைச்சர்க பீர் ஹாஷிம்!
இன்னும் 80 நாட்களுக்குள் தேர்தல்: தேசப்பிரிய!
தபால்மூல வாக்களிக்கும் திகதிகள் அறிவிப்பு!
|
|