சிரியாவின் வடகிழக்கு எல்லைக்கு துருக்கி வான் தாக்குதல்
Sunday, April 30th, 2017
துருக்கிய படைகள் மற்றும் குர்திஷ் போராளிகள் இடையில் மோதல் தீவிரமடைவதை தடுப்பதற்காக சிரியாவின் வடகிழக்கு எல்லைக்கு துருக்கி வான் தாக்குதல்களை மேற்கொண்டிருந்தது.
சிரியா மற்றும் ஈராக்கில் பகுதிகளிலுள்ள இரு குர்திஸ் போராளிக் குழுக்களின் நிலைகள் மீதே இந்த தாக்குதல் நடத்தக்கட்டுள்ளது.
சிரியா-துருக்கிய எல்லைக்கு இடையே கூட்டு ரோந்துப் படைகள் ரோந்து நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். எல்லைப் பாதுகாப்புப் படைகளின் தகவல்களை மதிப்பீடு செய்வதற்காக இந்த கூட்டு ரோந்துகள் நடத்தப்பட்டுவருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
Related posts:
ஜீரோவான ஹீரோக்கள் !
5 ஆண்டுகளில் 298 இந்தியர்களுக்கு குடியுரிமை - பாகிஸ்தான்.!
ட்ரம்பின் இணைய பாதுகாப்பு குழுவின் அனைத்து உறுப்பினர்களும் பதவி விலகல்!
|
|
|


