கொரோனா ஆக்கிரமிப்பு அமெரிக்காவில் அதிகரிப்பு!
Wednesday, March 25th, 2020கொரோனாவின் பாதிப்பு அமெரிக்காவில் தீவிரமாக இருக்கக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
உலக சுகாதார அமைப்பு இதனை தெரிவித்துள்ளது. அமெரிக்காவின் நியுயோர்க் நகரில் கொரோனா வைரஸ் மிக வேகமாக பரவி வருவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
Related posts:
மறு தேர்தல்: வெற்றிபெறுமா தீவிர வலதுசாரிக் கட்சி!
துப்பாக்கி சூட்டு - சிறுவர் உட்பட பலர் வைத்தியசாலையில் அனுமதி - கனடாவில் பதற்றம்!
பலாலியில் விமான சேவையை ஆரம்பிக்க இந்திய நிறுவனம் விருப்பம்!
|
|