குழந்தைகளுக்கு கொவிட் தடுப்பூசி வழங்கிய முதல் நாடாக கியூபா!
Tuesday, September 7th, 2021
கியூபா 2 வயதுக்கு மேற்பட்ட பிள்ளைகளுக்கு கொவிட் தடுப்பூசியை நேற்று(07) செலுத்தியுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
குழந்தைகளுக்கு தடுப்பூசி வழங்கிய முதல் நாடாக கியூபா திகழ்கிறது.
கியூபாவில் உற்பத்தி செய்யப்பட்ட அப்டலா மற்றும் சொபர்னா தடுப்பூசிகளே பயன்படுத்தப்படுகின்றன.
கியூபாவின் தடுப்பூசிகளை உலக சுகாதார ஸ்தாபனம் இன்னமும் அங்கீகரிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது
Related posts:
சிற்றுண்டிச்சாலைகளில் நொறுக்குத்தீனிகளுக்கு தடை!
போராட்டங்களின் எதிரொலி: ஈராக் பிரதமர் இராஜினாமா..!
ரஷ்யா மீதான தடை: மேற்கத்திய நாடுகளை கடுமையாகச் சாடும் சீன அதிபர்!
|
|
|


