குர்திஸ் படையினர் மீது துருக்கி வான்தாக்குதல்: 18 பேர் பலி!

சிரியாவில் குர்திஸ் படையினர் மீது துருக்கி வான்தாக்குதல் நடத்தியுள்ளது. இதில் 18 குர்திஸ் படையினர் கொல்லப்பட்டனர் என செய்திகள் வெளியாகியுள்ளன.
சிரியாவின் ஒரு பகுதியில் ஐ.எஸ். தீவிரவாதிகளுக்கு எதிராக குர்திஸ் படையினர் தாக்குதல் நடத்தி வருகின்றனர். இந்த நிலையில், அவ்வப்போது குர்திஸ் படையினர் மீது துருக்கி தாக்குதல் நடத்தி வருகிறது. இவ்வாறு நேற்றையதினம் இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
Related posts:
ஆஸி. வீரர்கள் இனி ஒருபோதும் என் நண்பர்கள் அல்ல - விராட் கோலி!
இரு விமானங்கள் மோதுண்டு விபத்து- ஜேர்மனியில் நான்கு பேர் பலி!
18 இலட்சத்தை நெருங்கும் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை – தடுமாறும் வல்லாதிக்க நாடுகள்!
|
|