கிறிஸ்தவ தேவாலயத்தில் தாக்குதல் – 15 பேர் கொடூரக் கொலை!

மத்திய ஆபிரிக்க குடியரசில் கிறிஸ்தவ தேவாலயம் ஒன்றில் நடத்தப்படட தாக்குதலில் குறைந்த பட்சம் 15 பேர் கொல்லப்பட்டனர்.
அந்த நாட்டின் தலைநகர் பெங்குயில் உள்ள நோட்ரே டேம் டி பாத்திமா தேவாலத்துள் புகுந்த ஆயுததாரிகள் சிலர் இந்த தாக்குதலை நடத்தி இருக்கின்றனர்.
முஸ்லிம் மக்கள் அதிகம் வாழ்கின்ற பகுதியில் இந்த கிறிஸ்தவ தேவாலயம் அமைந்துள்ளது. அங்கு இயங்கும் தீவிரவாதக் குழுக்களால் இந்த தாக்குதல் நடத்தப்பட்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது.
அதேநேரம், வடகிழக்கு நைஜீரிய நகரான முபியில் பள்ளிவாசல் ஒன்றின் மீது குண்டுத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.இதில் குறைந்த பட்சம் 27 பேர் கொல்லப்பட்டனர்.
சம்பவத்தில் மேலும் பலர் படுகாயமடைந்துள்ளனர்.இந்த தாக்குதலுக்கு இன்னும் யாரும் பொறுப்புக்கோராத போதும், போக்கோ ஹராம் தீவிர
Related posts:
வடகொரிய தூதரக அதிகாரிகள் நாட்டை விட்டு வெளியேறியுள்ளனரா? தென்கொரிய செய்திகளால் பரபரப்பு!
அகதிகளுக்கு அமெரிக்கா அளிக்கும் மகிழ்ச்சியான பரிசு!
காணாமல் போன மலேசிய விமானத்தை தேடும் நிபுணர்கள் புதிய தகவல் வெளியீடு!
|
|