காணாமல் போன விமானத்தை தேடும் பணிகள் தொடர்கிறது !

காணாமல் போயுள்ள இந்திய விமானப்படைக்கு சொந்தமான விமானத்தை தேடும் பணிகள் இன்று காலை முதல் மீண்டும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
ஆந்திரபிரதேசத்தில் உள்ள மலைப்பிரதேசத்தில் இந்த தேடுதல் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
12 பேருடன் குறித்த விமானம் அசாமில் இருந்து பயணித்த வேளையில் நேற்று காணாமல் போனது.
Related posts:
இலண்டன் மாநகர மேயரானார் சாதிக் கான்
ஹாங்காங்கில் போராட்டம் - 230 விமானங்கள் இரத்து!
வளி மாசடைவால் வருடாந்தம் 7 மில்லியனுக்கும் அதிகமானோர் உயிரிழக்கின்றனர் - உலக சுகாதார ஸ்தாபனம்!
|
|