காட்டுத் தீ – கனடாவில் மக்கள் வெளியேற்றம்!

காட்டுத் தீ வேகமாக பரவுவதால் கனடாவில் 2 ஆயிரத்துக்கும் அதிகமான வீடுகளில் இருக்கும் மக்கள் அங்கிருந்து வெளியேற எச்சரிக்கை விடப்பட்டுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
சுமார் 7 இடங்களில் தீப்பிடித்து எரிகிறதுடன், அந்த பகுதி முழுவதும் புகைமண்டலமாக காட்சி அளிக்கிறது. காட்டுத்தீ வேகமாக பரவுவதால் வீடுகளுக்கு மின்சாரம் வழங்கும் பல மின்கம்பங்கள், மின் கம்பிகள் எரிந்துள்ளதுடன், பல பகுதிகள் இருளில் மூழ்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
Related posts:
எகிப்தில் மூன்றுநாள் தேசிய துக்கம் அனுசரிப்பு!
அமெரிக்காவின் அதிரடி அறிக்கை
மன்மோகன் சிங்கை விமர்சிக்கும் அமித் ஷா!
|
|