கனடாவில் 121 ஆண்டுகளுக்குப்பின் வரலாறு காணாத வெப்பநிலை!
Sunday, April 29th, 2018
கனடாவின் Chilliwack நகரில் 121 ஆண்டுகளுக்குப் பின் வரலாறு காணாத அளவில் 26.5 டிகிரி அளவிற்கு வெப்பநிலை உயர்வடைந்துள்ளது. கனடாவிலேயே Squamish நகரத்தில் மிக அதிகமாக 27.8 டிகிரி வெப்பநிலை பதிவாகியுள்ளது.
இதனிடையே ஏப்ரல் 26 ஆம் திகதி தெற்கு பிரிட்டிஷ் கொலம்பியாவின் பல பகுதிகளில் வரலாறு காணாத அளவிற்கு வெப்பநிலை உயர்ந்து காணப்பட்டது. வார இறுதியில் அப்படியே வானிலைமாறி மேகமூட்டம் மற்றும் சாரலுடன் வெப்ப நிலை 13 டிகிரி வரை மட்டுமே காணப்படும்.
Related posts:
நடுக்கடலில் விபரீதம்: 21 பெண்கள் பலி!
அங்கோலாவில் 17 படையினர் கொலை!
ஜெருசலத்தில் பாலஸ்தீனியர்கள் மேற்கொண்ட போராட்டத்தில் பலர் பலி!
|
|
|


