உலகின் மிக உயரமான சிலை இந்தியாவில்!

இந்தியாவின் இரும்பு மனிதர் என போற்றப்படும் சர்தார் வல்லபாய் படேலின் சிலை குஜராத் மாநிலம் நர்மதா ஆற்றின் குறுக்கே மிக பிரம்மாண்டமாக கட்டப்பட்டு திறந்து வைக்கப்பட்டுள்ளது.
182 மீட்டர் உயரமான குறித்த இந்த சிலை உலகின் மிக உயரமான சிலை என்ற பெருமையை பெற்றுள்ளது. மேலும் இந்த சிலைக்கு ‘ஸ்டாட்சூ ஆப் யூனிட்டி’ அதாவது ஒற்றுமையின் சிலை என பெயரிடப்பட்டுள்ளது.
Related posts:
நிறைவேற்றப்பட்ட தீர்மானம் வெட்கக்கேடானது - இஸ்ரேல்!
அமெரிக்க ஜனாதிபதிக்கு பச்சைக் கொடி காட்டினார் வட கொரிய அதிபர்!
எகிப்தின் முன்னாள் ஜனாதிபதி நீதிமன்ற விசாரணையின் போது உயிரிழப்பு!
|
|