ஈராக்கின் தற்கொலைக்குண்டுத் தாக்குதலில் 35 பேர் பலி 92 பேர் காயம்!
Tuesday, January 16th, 2018
ஈராக்கின் பக்தாத் நகரில் இடம்பெற்ற தற்கொலை குண்டுத்தாக்குதலில் 35 பேர் உயிரிழந்ததுடன் 92 பேர் காயமடைந்துள்ளனர்.
கடந்த 3 தினங்களில் இடம்பெற்ற தற்கொலை குண்டு தாக்குதல்களுடன் ஒப்பிடும் போது இந்த குண்டு தாக்குதல் சக்தி வாய்ந்தது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த தாக்குதல் இரு தற்கொலை குண்டுதாரிகளால் மேற்கொள்ளப்பட்டுள்ளதோடு தற்பொழுது ஈராக்கின் பக்தாத் பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாகதெரிவிக்கப்பட்டுள்ளது.
Related posts:
துருக்கியில் பழமை வாய்ந்த நாளிதழில் பணியாற்றி வந்த 9 செய்தியாளர்கள் கைது!
அடுத்த மாதம் உலகில் மிகப் பெரிய பேரழிவுகள் ஏற்படும் - வானியலாளர் எச்சரிக்கை!
அமெரிக்காவின் அதிரடி அறிக்கை
|
|
|


