இலண்டன் கத்திக்குத்தில் ஒருவர் பலி!

Thursday, August 4th, 2016

மத்திய இலண்டன் பகுதியில் நடந்த கத்திக் குத்து சம்பவம் ஒன்றில் பெண் ஒருவர் கொல்லப்பட்டாடுள்ளதுடன் மேலும் ஐந்து பேர் காயமடைந்துள்ளதாக செய்திகள் கூறுகின்றன.

குறித்த சம்பவம் தொடர்பாக இலண்டன் போலிசார் 19 வயது இளைஞர் ஒருவரைக் கைது செய்தனர்.மத்திய லண்டன் பகுதியில் உள்ள ரஸ்ஸல் சதுக்கத்தில் இந்த சம்பவம் நடந்தது. கைதுசெய்யப்பட்டவருக்கு மனநலப்பிரச்சனைகள் இருக்கலாம் என்று ஆரம்ப கட்ட அறிகுறிகள் காணப்படுவதாகக் கூறிய போலிசார் ஆனாலும் பயங்கரவாதச் செயலா என்பது குறித்தும் விசாரணை நடத்திவருவதாகத் தெரிவித்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது

Related posts: