இலண்டனில் மீண்டும் தீவிரவாத தாக்குதல்!
Sunday, June 4th, 2017
இலண்டனில் மீண்டும் தீவிரவாத தாக்குதல்களினால் 7 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது
லண்டன் பிரிஜ் மற்றும் பெருத் சந்தைத் தொகுதி பகுதிகளில் இந்த தாக்குதல்கள் இடம்பெற்றுள்ளன
வாகனம் ஒன்றினைக் கொண்டு பொதுமக்கள் மீது மோதச் செய்த தாக்குதல் தாரிகள் பின்னர், பொதுமக்கள் மீது துப்பாக்கி பிரயோகம் மற்றும் கத்தி குத்து தாக்குதல்களை மேற்கொண்டுள்ளனர்சம்பவத்தில் பலர் காயமடைந்துள்ளனர்
தாக்குதலைத் தொடர்ந்து காவல்துறையினர் விசேட நடவடிக்கைகளில் தற்சமயம் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறதுஇதனிடையே, இது ஒரு தீவிரவாத தாக்குதல் என பிரித்தானிய பிரதமர் தேரேசா மே குறிப்பிட்டுள்ளார்
Related posts:
இலண்டனில் திடீர் வெள்ளம் - மக்கள் அவதி!
எரிபொருள் விநியோகிக்கத் தடை?
மீண்டும் திறக்கப்படும் பாடசாலைகளில் வகுப்பு ஒன்றில் 25 மாணவர்களுக்கே இட ஒதுக்கிடு - கல்வி அமைச்சு ...
|
|
|


