இலண்டனில் இலங்கை 04 பேர் கைது!
Saturday, April 13th, 2019
இலண்டன் விமான நிலையத்தில் இலங்கை பிரஜைகள் 04 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
இலண்டன் – லுடன் விமான நிலையத்தில் வைத்தே குறித்த நால்வரும் அந்த நாட்டு பாதுகாப்பு படை பிரிவு அதகாரிகளினால் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Related posts:
அமெரிக்காவை எச்சரித்த வடகொரியா!
தி.மு.க. வெற்றி பெறும் - கலைஞர் நம்பிக்கை!
வேகக் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து - பாகிஸ்தானில் 6 பேர் உயிரிழப்பு - 50 க்கும் மேற்பட்டோர் காயம்!
|
|
|


