இலண்டனின் ஏற்பட்ட தீயில் சிக்கி 58 பேர் பலி!

Sunday, June 18th, 2017

இலண்டனின் தொடர்மாடி குடியிருப்பில் கடந்த தினம் ஏற்பட்ட தீயினால் காணாமல் போனவர்களை இறந்தவர்களாக கருத இலண்டன் காவல்துறையினர் தீர்மானித்துள்ளதுடன்  அந்த விபத்தில் 58 பேர் பலியாகினர் போயுள்ளனர் என அறிக்கப்பட்டுள்ளது.

இந்த விபத்தில் 30 பேர் பலியானதாக முன்னர் தெரிவிக்கப்பட்டதுஎவ்வாறாயினும் இந்த விபத்தில் பலியானவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கலாம் என காவல்துறை உயர் அதிகாரி ஒருவர் குறிப்பிட்டார்.தீயினால் குறைந்த பட்சம் 70 பேராவது பலியாகியிருக்கலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதனிடையே, தீப்பரவலுக்காக காரணம் மற்றும் தீ எவ்வாறு விரைவாக பரவிச் சென்றது என்பது தொடர்பில் இலண்டன் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

Related posts: