இலங்கை தொடர்பில் தமிழ் நாடு முதலமைச்சர் மோடிக்கு கடிதம்!
Wednesday, December 21st, 2016
இலங்கை – இந்திய மீனவ பிரச்சினை தொடர்பில் தலையிடுமாறு தமிழ் நாடு முதலமைச்சர் ஓ. பன்னீர் செல்வம் இந்திய பிரதமர் நரேந்திர மோடியிடம் கோரிக்கை விடுத்துள்ளார். குறித்த பிரச்சினை தொடர்பில் நிரந்தர தீர்வை அறிவிக்குமாறு அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
இதேவேளை, கச்சத்தீவு பிரச்சினைக்கும் நிரந்தர தீர்வை பெற்றுத்தருமாறு அவர் அனுப்பியுள்ள கடிதத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts:
இந்திய தொலைக்காட்சி மற்றும் வானொலிகளுக்கு பாகிஸ்தானில் தடை!
அச்சுறுத்தல் குறைவடைந்துள்ளது - பிரித்தானிய பிரதமர் தெரேசா மே!
அமெரிக்காவில் சக்தி வாய்ந்த புயல் தாக்கியதில் 5 பேர் பலி!
|
|
|


