இலங்கைக்கு கொண்டுவரப்படவிருந்த 120 கிலோ கஞ்சா பார்த்திபனூரில் பொலிஸாரிடம் சிக்கியது

இலங்கைக்கு கடத்தவிருந்த 50 கோடி பெறுமதியான கஞ்சா போதைப்பொருள் பார்த்திபனூர் காவல்துறை சோதனை சாவடியில் கைப்பற்றப்பட்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
ராமேஸ்வரம் வழியாக இலங்கைக்கு கடத்துவதற்கு மதுரையில் இருந்து சிறிய பாரவூர்தி ஒன்றில் கடத்தி வரப்பட்ட 50 கோடி பெறுமதியான 120 கிலோ கஞ்சா பார்த்திபனூர் காவல்துறை சோதனை சாவடியில் சிக்கியதாகவும். வாகன சாரதி கைது செய்து செய்யப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்ட வரவதாகவம் செய்திகள் தெரிவிக்கின்றன.
Related posts:
வங்கதேசத்தில் போர் குற்றங்களில் ஈடுபட்ட ஜமாத் தலைவரின் மரண தண்டனையை உறுதி செய்தது சுப்ரீம் கோர்ட்!
ஐ.நா.வுக்கான நிதி இந்தியா அதிகரிப்பு!
சீனாவை விஞ்சும் இந்தியாவின் மக்கள் தொகை - ஐக்கிய நாடுகள் சபையின் தரவுகள் சுட்டிக்காட்டு!
|
|