இரு கப்பல்கள் விபத்து: 32 பேர் மாயம்!
Monday, January 8th, 2018
சீனாவின் கிழக்கு கடற்பகுதியில் எண்ணை ஏற்றிவந்த கப்பல் ஒன்று வேறொரு கப்பலுடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.
இதில் சுமார் 32 பேர் காணாமல் போயுள்ளதாகவும் அவர்கள் எண்ணை ஏற்றிவந்த கப்பலில் பயணித்த ஊழியர்கள் எனவும் மற்றைய கப்பலில்இருந்த அனைவரும் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளதாகவும் சீன போக்குவரத்து அமைச்சு கூறியுள்ளதாக அந்த நாட்டு ஊடகம் ஒன்றுகுறிப்பிட்டுள்ளது.
Related posts:
டொனால்டு டிரம்பை அமெரிக்கர்கள் அதிபராக தேர்வு செய்ய மாட்டார்கள் - ஒபாமா நம்பிக்கை
இரட்டை குடியுரிமை விவகாரம்: பதவியை விலகிய அவுஸ்திரேலிய அமைச்சர்!
மீண்டும் பரவுகிறது கொரோனா - சீனத் தலைநகர் பீஜிங்கில் ஊரடங்கு அமுல்!
|
|
|


