இரண்டு வருடங்களில் முக்கிய ஏற்றுமதியாளராக மாறுவதுதான் தமது இலக்கு – கென்யா!
Thursday, August 25th, 2016
அடுத்த வருடம் ஜூன் மாதத்தில் முதல் முறையாக எண்ணெய் ஏற்றுமதியில் ஈடுபட உள்ளதாக கென்யா அறிவித்துள்ளது. அத்துடன் இரண்டு வருடங்களில் முக்கிய ஏற்றுமதியாளராக மாறுவதுதான் தமது இலக்கு என்று அதிபர் உஹுரு கென்யட்டா தெரிவித்துள்ளார்.
நான்கு வருடங்களுக்கு முன்பு மேற்கு கென்யாவில் கண்டறியப்பட்ட எண்ணெய், லாமுவிற்கான 850 கி.மீ குழாயின் கட்டுமானப்பணி நிறைவடையும் வரை, சாலை மார்கமாக மொம்பசாவில் உள்ள துறைமுகத்திற்கு எடுத்துச் செல்லப்படும்.இந்த வருடத்தின் தொடக்கத்தில், கென்யாவிற்கு பதிலாக தான்சானியா வழியாக தனது சொந்தக் குழாய்களை அமைத்து எண்ணெய் கொண்டு செல்லப்படும் என உகாண்டா அறிவித்திருந்தது.
Related posts:
வறுமையின் உச்சம் - மனைவியின் சடலத்தை 10 கி.மீ. தூரம் தோளில் தூக்கிசென்ற கணவர்!
உணவு அளிக்கப்படும்போது சிறு பாத்திரத்தில் தண்ணீர் கொடுப்பார்கள் !
''ஆளில்லா விமானம் மூலம்வெனிசுலா அதிபரை கொல்ல சதி !
|
|
|


