இந்திய மக்களவைத் தேர்தலின் முதற்கட்ட வாக்குப் பதிவுகள் ஆரம்பம்!

Friday, April 19th, 2024

இந்திய நாடாளுமன்றத் தேர்தலுக்கான முதற்கட்ட வாக்குப்பதிவுகள் இன்று (19) காலை 7 மணியளவில் ஆரம்பமாகியுள்ள நிலையில், மாலை 6 மணிவரை இடம்பெற்றது.

7 கட்டங்களாக நடைபெறவுள்ள இந்திய நாடாளுமன்றத் தேர்தலில், இன்று முதற்கட்டமாக 102 தொகுதிகளில் வாக்குப் பதிவுகள் இடம்பெறுகின்றன.

000

Related posts: