இந்திய மக்களவைத் தேர்தலின் முதற்கட்ட வாக்குப் பதிவுகள் ஆரம்பம்!
Friday, April 19th, 2024இந்திய நாடாளுமன்றத் தேர்தலுக்கான முதற்கட்ட வாக்குப்பதிவுகள் இன்று (19) காலை 7 மணியளவில் ஆரம்பமாகியுள்ள நிலையில், மாலை 6 மணிவரை இடம்பெற்றது.
7 கட்டங்களாக நடைபெறவுள்ள இந்திய நாடாளுமன்றத் தேர்தலில், இன்று முதற்கட்டமாக 102 தொகுதிகளில் வாக்குப் பதிவுகள் இடம்பெறுகின்றன.
000
Related posts:
அமெரிக்காவின் செயற்பாடு சர்வதேச ஒழுங்குமுறைகளுக்கு முரணானது -ஈரான்
பேச்சுக்களில் திருப்தி: அணு ஆயுதத்தை ஒழிக்க இருவரும் இணைந்து செயல்படுவோம் – டிரம்ப்!
ஒரே நாளில் 627 பேர் பலி: இத்தாலியில் தொடரும் பெரும் !
|
|
|


