இந்தியா மீதான தடையை நீக்கும் ஐக்கியர அரபு அமீரகம்!
Wednesday, August 4th, 2021
கொரோனா அச்சுறுத்தல் காரணமாக இந்தியா உள்ளிட்ட பல நாடுகளில் இருந்து விமானங்கள் வந்து செல்ல, ஐக்கியர அரபு அமீரகம் தடைவிதித்திருந்தது.
இந்தியா மீதான விமான போக்குவரத்து தடையை நீக்கியது ஐக்கிய அரபு அமீரகம் விமானப் போக்குவரத்து கொரோனா வைரஸ் ற்று காரணமாக ஐக்கிய அரபு அமீரகம், பல்வேறு நாடுகளில் இருந்து விமானம் வந்து செல்வதற்கு தடைவிதித்திருந்தது.
அதில் இந்தியா, பாகிஸ்தான் போன்ற நாடுகளும் அடங்கும். இந்த நிலையில் வரும் வியாழக்கிழமையில் இருந்து தடையை நீக்க உள்ளதாக அந்நாட்டின் தேசிய அவசர மற்றும் நெருக்கடி மேலாண்மை ஆணையம் தெரிவித்துள்ளது.
Related posts:
தகுதியான பாடசாலை அதிபர்களை நியமிப்பதற்கு அமைச்சரவை முடிவு!
பிரசர் கருவிகள் பற்றாக்குறை: சாவகச்சேரி மருத்துவமனையில் நோயாளர்கள் அவதி!
இலங்கையின் முதல் செய்மதி விண்வெளிக்கு பயணம்!
|
|
|


