ஆற்றில் கவிழ்ந்த பஸ்: இமாச்சலப்பிரதேசத்தில் 44 பேர் உயிரிழப்பு!
Thursday, April 20th, 2017
இந்தியாவின் இமாச்சலப்பிரதேசத்தில் சிம்லாவிற்கு அருகே, குறுகிய பாதையில் சென்றுகொண்டிருந்த தனியார் பஸ் ஒன்று ஆற்றில் கவிழ்ந்து விபத்திற்குள்ளானதில் 44 பேர் உயிரிழந்துள்ளனர்.
விபத்திற்குள்ளான பஸ்ஸில் சுமார் 50 பேர் பயணித்ததாகக் கூறப்பட்டுள்ளது.ஏனையவர்களை மீட்கும் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.இமாலய மலைப்பகுதிகளில் அபாயகரமான, குறுகிய சாலைகளில் இது போன்ற விபத்துகள் அதிகம் இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
‘யுனிசெப்’ நல்லெண்ணத் தூதராக பிரியங்கா சோப்ரா நியமனம்!
குடியுரிமை தொடர்பான கேள்வியை உள்ளீர்ப்பதற்கான வழியை ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் நிர்வாகம் தொடரும்!
"புதிய அரசாங்கம் அதிகார பூர்வமாக பதவியேற்காததால், இந்தியப் பிரதமரை வாழ்த்துவது பற்றி இதுவரை கரு...
|
|
|


