ஆப்கானிஸ்தானில் இருந்து வெளியேற்றப்பட்டு இந்துக்கள் மற்றும் சீக்கிய சமூகத்தினரின் சொத்துகளை மீட்டு அவர்களிடமே வழங்க தலிபான் அரசு தீர்மானம்!

ஆப்கானிஸ்தானில் இருந்து வெளியேற்றப்பட்டு புலம்பெயர்ந்து வாழ்ந்து வரும் இந்துக்கள் மற்றும் சீக்கிய சமூகத்தினரின் சொத்துகளை மீட்டு அவர்களிடமே திருப்பி தர தலிபான் அரசு தீர்மானித்துள்ளது.
கடந்த 2021 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் தலிபான்கள் ஆப்கானிஸ்தானை கைப்பற்றியதை அடுத்து அந்நாட்டை விட்டு இந்துக்கள், சீக்கியர்கள் உள்ளிட்ட அந்நாட்டின் சிறுபான்மையினர் பலர் வெளியேற்றப்பட்டிருந்தனர்.
இந்நிலையில் கடந்த ஆட்சியின்போது அபகரிக்கப்பட்ட அனைத்து சொத்துகளையும் அவற்றின் உரிமையாளர்களுக்கு திருப்பி தர ஒரு குழுக்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் தலிபான் அரசு குறிப்பிட்டுள்ளது.
000
Related posts:
மேல் மாகாணத்திற்குள் நுழைந்து வெளியேற வேண்டாம் - ஆபத்தானது என எச்சரிக்கின்றார் பொது சுகாதார சேவைகளின...
“சவாலை தெரிவு செய்யுங்கள்’ - அனைத்து பெண்களுக்கும் அழைப்பு விடுக்கிறார் பிரதமர் மஹிந்த!
கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை ரஷ்யாவுக்கு வழங்குகின்றது ஈரான் - ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் தகவ...
|
|
இலங்கையில் ஒரே நாளில் 7 பேருக்கு கோரோனா தொற்று – யாழ்ப்பாணத்தில் நேற்றும் பதிவுகள் இல்லை என தெரிவிப்...
பயணக் கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டதால் கொரோனா பரவல் மீண்டும் அதிகரித்துள்ளது - சுகாதார சேவைகள் பணிப்பா...
மின்வெட்டு அமுல்படுத்தப்படும் நேரம் ஒரு மணித்தியாலத்தால் குறைப்பு - பொதுப்பயன்பாட்டு ஆணைக்குழு அறிவ...