அவுஸ்திரேலியாவிற்கான விமான சேவைகள் இடைநிறுத்தம்!
Wednesday, May 12th, 2021
அவுஸ்திரேலியாவிற்கான அனைத்து பொருட்கள் மற்றும் பயணிகள் விமான சேவைகளை இலங்கை தற்காலிகமாக இடைநிறுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அத்துடன் சிங்கப்பூரிற்கு மாத்திரமே பயணிகள் விமான சேவைகளை முன்னெடுப்பதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
Related posts:
எதிர்வரும் 15 ஆம் திகதி வரை தினகரனுக்கு நீதிமன்றக் காவல்!
சுதந்திரம் வேண்டி ஸ்பெய்னில் மக்கள் பேரணி!
படகு கவிழ்ந்து விபத்து - 13 பேர் பலி!
|
|
|


