அமெரிக்காவில் துப்பாக்கிச்சூடு: 3 பேர் பலி!
Sunday, July 31st, 2016
அமெரிக்காவின் வோஷிங்கடன் மாகாணத்தில் நிகழ்ந்த துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் மூன்று பேர் பலியாகி உள்ளனர். மேலும், ஒருவர் காயம் அடைந்துள்ளார்.
ஒரு வீட்டில் நடந்த சந்திப்பின் போது இந்த துப்பாக்கிச்சூடு சம்பவம் நடைபெற்றுள்ளதாக வட சியட்டலில் உள்ள முகில்டியோ நகர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இச்சம்பவம் தொடர்பாக ஒரு சந்தேக நபர் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளார்.
Related posts:
500, 1000 ரூ நோட்டுக்களை மாற்றுவது எப்படி?
வர்த்தக உறவை மேம்படுத்துவதற்காக சீனாவுடன் கைகோர்க்கும் அமெரிக்கா!
காசாவுக்கான முன்மொழியப்பட்ட போர்நிறுத்த ஒப்பந்தத்திற்கு தனது பதிலை வழங்கியது ஹமாஸ் !
|
|
|


