அமெரிக்காவில் கொவிட் உயிரிழப்பு 1 மில்லியனை எட்டியது – அமெரிக்க சுகாதார அதிகாரிகள் தெரிவிப்பு!
Thursday, May 12th, 2022
அமெரிக்காவில் கொரோனாவால் உயிரிழந்தவர் களின் எண்ணிக்கை தற்போது ஒரு மில்லிய னைத் தாண்டியுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு அமெரிக்காவில் கொரோனா வைரஸின் முதலாவது மரணம் பதிவானது. ஒவ்வொரு 327 அமெரிக்கர்களில் ஒருவர் கொரோனா வைரஸால் இறக்கின்றனர்.
எனினும், கொரோனா வைரஸ் பரவல் குறைந்த போதிலும், நாட்டில் தொற்றுநோய் அச்சுறுத்தல் இன்னும் உள்ளது என்று அமெரிக்க சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
000
Related posts:
10,000 விசாவினை அறிவித்தது கனடா!
கேரளாவில் கனமழை: 26 பேர் பலி!
சீனாவில் மூடப்பட்டது கொரோனா மருத்துவமனை – அறிவித்தது சீன அரசு!
|
|
|


