4 வாரங்களுக்கு அசேல குணரத்னவுக்கு ஓய்வு!
Friday, July 28th, 2017
இலங்கை அணியின் வீரர் அசேல குணரத்னவிற்கு கையில் ஏற்பட்ட உபதை காரணமாக நான்கு வாரங்களுக்கு ஓய்வு எடுக்க வேண்டும் என்று வைத்தியர்கள் அறிவுறுத்தியுள்ளதாக இலங்கை கிரிக்கட் அணியின் முகாமையாளர் அசங்க குருசிங்க தெரிவித்துள்ளார்.
Related posts:
அமெரிக்க பகிரங்க டென்னிஸ்: இரண்டாம் சுற்றில் செரினா!
மின்சாரம் தாக்கி மல்யுத்த வீரர் பலி!
ஆசிய கிண்ணம் : வாய்ப்பை இழக்கும் தனஞ்சய!
|
|
|


