2019 IPL தொடர் – மும்பை இந்தியன்ஸ் அணியில் மாலிங்க!
Wednesday, December 19th, 2018
2019 ஆம் ஆண்டு இந்தியன் பிரீமியர் லீக் (IPL) போட்டியிற்கான ஏலம் தற்போது ஜெய்பூரில் இடம்பெற்று வருகின்ற நிலையில், இலங்கை அணியின் வேகப் பந்து வீச்சாளர் லசித் மாலிங்க 200 லட்சம் ரூபாவிற்கு ஏலத்தில் எடுக்கப்பட்டுள்ளார்.
மும்பை இந்தியன்ஸ் அணி லசித் மாலிங்கவை ஏலத்தில் எடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
உலகின் சிறந்த விளையாட்டு வீரர்கள்!
இங்கிலாந்து அணி 87 ஓட்டங்களால் வெற்றி
ஆஷஸ் தொடர் - முதலாவது வெற்றி அவுஸ்திரேலியாவுக்கு!
|
|
|


