109 ஓட்டங்களுக்குள் சுருண்டது இந்திய அணி !
Wednesday, March 1st, 2023
அவுஸ்ரேலியா அணிக்கு எதிரான மூன்றாவதும் இறுதியுமான டெஸ்ட் போட்டியில் முதல் இன்னிங்ஸில் இந்திய அணி 109 ஓட்டங்களுக்குள் சுருண்டுள்ளது.
அவ்வணி சார்பாக துடுப்பாட்டத்தில் விராட் கோலி 22 ஓட்டங்களையும் சுப்மன் கில் 21 ஓட்டங்களையும் அதிகபட்சமாக பெற்றுக்கொண்டனர்.
பந்துவீச்சில் அவுஸ்ரேலியா அணி சார்பாக எம் குஹ்னிமன் 5 விக்கெட்களையும் லியோன் 3 விக்கெட்களையும் வீழ்த்தினர்.
Related posts:
அப்ரிடியுடன் கைகோர்க்கும் சங்கக்காரா!
மத்தீயூஸ் , சந்திமாலை பாராட்டிய பயிற்றுவிப்பாளர்!
அயர்லாந்துடனான போட்டிகளுக்கான இலங்கை அணி வீரர்கள் அறிவிப்பு!
|
|
|


