அப்ரிடியுடன் கைகோர்க்கும் சங்கக்காரா!

Friday, January 13th, 2017

எதிர்வரும் 8ம் திகதி முதல் 12ம் திகதி ஹொங்கோங்கில் நடைபெற உள்ள   டி20 தொடரில் இலங்கை அணியின் முன்னாள் தலைவரான குமார் சங்கக்காரா விளையாட உள்ளார்.

5 அணிகள் பங்கேற்கும் இந்த டி20 தொடரில் கேலக்ஸி கிளாடியட்டர்ஸ் அணிக்காக விளையாட குமார் சங்கக்காரா ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். அதே போல் பாகிஸ்தான் அணியின் முன்னணி சகலதுறை வீரரான அப்ரிடியும் இந்த தொடரில் விளையாடுகிறார். அவர் கெளலூன் காண்டூன்ஸ் அணிக்காக விளையாடுகிறார்.

2-9

Related posts: