ஹேரத் தரவரிசையில் முன்னேற்றம்!
Thursday, August 18th, 2016
சர்வதேச டெஸ்ட் கிரிக்கெற் பந்துவீச்சாளர்களுக்கான புதிய தரப்படுத்தலை ஐ.சி.சி இன்று (18) வெளியிட்டுள்ளது.
இலங்கை அணியின் சுழல் பந்துவீச்சாளர் ரங்கன ஹேரத் டெஸ்ட் பந்துவீச்சாளர்களிகளின் பட்டியலில் 5 ஆவது இடத்திற்கு முன்னேறியுள்ளார்.
ஆஸி அணியுடனான முதலவாது டெஸ்ட் போட்டி முடிவின்போது 9 ஆவது இடத்திலிருந்த ஹேரத் தற்போது 5 ஆவது இடத்திற்கு முன்னேறியுள்ளார்.
இந்த பட்டியலில் ஜேம்ஸ் என்டர்ஸன் முதலாவது இடத்திலும், ரவிச்சந்திரன் அஸ்வின் 2 அவது இடத்தையும் பிடித்துள்ள அதேவேளை டேல் ஷ்டெய்ன் 3 அவது இடத்தை பிடித்துள்ளார்.
Related posts:
சீருடைக்கே சிரமப்பட்டாலும் லட்சங்களை அள்ளிக் கொடுத்து உதவிய சாம்பியன்!
ஜனாதிபதி தங்கக் கிண்ண கரப்பந்தாட்டப் போட்டிக்கான விண்ணப்பம் கோரல்!
இந்திய பந்து வீச்சாளர்களை பதம் பார்த்த பஹார் ஜமான்!
|
|
|


