வெற்றியில் திருப்தியி கொள்ளாத போல்டுக்கு!

உலகின் அதிவேக ஓட்ட வீரரான ஜமைக்காவின் உசைன் போல்ட், செக் குடியரசில் நடைபெற்ற ‘கோல்டன் ஸ்பைக்’ தொடரில் 100 மீட்டர் ஓட்டப்பந்தய போட்டியில் பந்தய தூரத்தை 9.98 வினாடிகளில் கடந்து முதலிடம் பெற்றார்.
9.98 வினாடிகளில் பந்தய தூரத்தை கடந்தது குறித்து உசைன் போல்ட் கூறுகையில் ‘‘எனக்கு இந்த ஓட்டத்தில் முழு திருப்தியில்லை. 9.8 வினாடிகளில் பந்தய தூரத்தை கடக்க வேண்டும் என்று நினைத்தேன்.ஆனால், முதல் பாதி தூரத்திற்கான ஓட்டத்தில் தோல்வியடைந்துவிட்டேன். முதல் 40 மீட்டர் எனக்கு மந்தமாக அமைந்து விட்டது என்றார்.
Related posts:
செயற்குழு வேண்டுமாம் உமர் அக்மல்!
நியூசிலாந்து செல்லும் இலங்கை அணி!
ஜோன் லெவிஸ் இலங்கை அணியின் பயிற்சியாளராக நியமனம்!
|
|