வர்த்தகப் பொருளாகிவிட்டது  கிரிக்கெட் – மஹேல ஜயவர்தன!

Saturday, December 30th, 2017

பாடசாலைகள் கிரிக்கெட் தேசிய மூன்றாண்டுகள் திட்டம் கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் தலைமையில் வெளியிடப்பட்டது.

இந்த நிகழ்வு பண்டாரநாயக்க ஞாபகார்த்த மாநாட்டு மண்டபத்தில் இன்று நடைபெற்றது. பாடசாலை மட்டத்தில் கிரிக்கெட்டை மேம்படுத்தி பாடசாலை வீரர்களுக்கு தேசிய மற்றும் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் வெற்றிபெறத் தேவையான பலத்தையும், அனுபவத்தையும் பெற்றுக்கொடுப்பதே இந்த திட்டத்தின் நோக்கமாகும்.

இந்த நிகழ்வில் இலங்கையின் முன்னாள் சிரேஷ்ட கிரிக்கெட் வீரர்களான சிதத் வெத்தமுனி, ரொஷான் மஹானாம, மஹேல ஜயவர்தன உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

Related posts: