வடமாகாண கரபந்தாட்ட மத்தியஸ்தர் பரீட்சையும் கருத்தரங்கும்!
Tuesday, November 27th, 2018
வடமாகாண கரபந்தாட்ட மத்தியஸ்தர் சங்கத்துடன் இணைந்து கிளிநொச்சி மாவட்ட கரபந்தாட்ட சங்கம் நடாத்தும் கரபந்தாட்ட விதிகள் தொடர்பான கருத்தரங்கும் மத்தியஸ்தர் பரீட்சையும் எதிர்வரும் 15/12/2018, 16/12/2018 ஆம் திகதிகளில் கிளிநொச்சியில் நடைபெறவுள்ளததாக வடமாகாண கரபந்தாட்ட மத்தியஸ்தர் சங்க தலைவர் அறிவித்துள்ளார்.
கரபந்தாட்ட அனுபவமும் ஆர்வமும் உள்ளவர்கள் கிளிநொச்சி மாவட்ட விளையாட்டு உத்தியோகத்தர் போல்ராஜ் அவர்களுடன் 077 082 5041 தெடர்புகொண்டு தங்கள் பதிவினை உறுதிப்படுத்துமாறும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
Related posts:
T 20 உலக கோப்பை போட்டி அட்டவணை!
ஏமாற்றம் அடைந்த இந்திய அணி!
நெதர்லாந்தில் சர்வதேச டெனிஸ் போட்டி ஆரம்பம்!
|
|
|


