வடக்கின் போர் : வாகை சூடியது சென்ஜோண்ஸ் கல்லூரி!

Friday, March 10th, 2017

யாழ்.சென்ஜோன்ஸ் கல்லூரி மற்றும் யாழ்.மத்திய கல்லூரி ஆகிய பிரபல கல்லூரிகளுக்கிடையிலான ‘வடக்கின் சமர்’ என வர்ணிக்கப்படும் வருடாந்தக் கிரிக்கெட் போட்டியில் சென் ஜோண்ஸ் கல்லூரி அணி ஒரு இனிங்ஸ் மற்றும் 7 ஓட்டங்களால் வெற்றியீட்டி 111 ஆவது போட்டியின் கிண்ணத்தை தனதாக்கியது.

Untitled-1 copy

Related posts: