ரங்கன ஹேரத் சாதனை!

டெஸ்ட் கிரிக்கட் போட்டிகளில் 300 விக்கட்டுக்களை கைப்பற்றிய மூன்றாவது இலங்கை பந்து வீச்சாளராக ரங்கன ஹேரத் இடம்பிடித்துள்ளார். இங்கிலாந்திற்கு எதிராக நடைபெற்று வரும் இரண்டாவது டெஸ்ட் போட்டியில் அவர் தனது 300வது விக்கட்டை கைப்பற்றியுள்ளார்.
Related posts:
இந்திய அணி வெற்றி !
நியூசிலாந்து தொடர்: இந்திய அணி அறிவிப்பு..!
ஒலிம்பிக் போட்டியில் இருந்து கனடா விலகல்!
|
|